மரண அறிவித்தல்

திரு. குமாரதாசன் அருள்ஜோதிராஜா (அருள்)

Tribute Now

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருட்சோதிராஜா குமாரதாசன் அவர்கள் 12-06-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரதாசன் - கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

முத்துத்தம்பி - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

பவித்திரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசோதிராஜா, பேபிஇந்திராணி, வதனலோஜினி, ஆனந்தசோதிராஜா, சாரதாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலக்சுமி, கெளரிகாந்தன், லோகேஸ்வரன், சிறிராமஜெயம், தயானந்தராஜா, கோபாலசிங்கம் - ரஞ்சி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்- கோசலை(அவுஸ்திரேலியா), புலேந்திரன்- காலஞ்சென்ற லோகேஸ்(பிரித்தானியா), ரஞ்சினி சிவப்பிரகாசம் (அவுஸ்திரேலியா), சாந்தினி கோகுலகுமாரன்(இலங்கை), றூபேந்திரன்- ஜெகருபி (பிரித்தானியா), வாசிணி- சிறிஸ்கந்தராஜா(கனடா), உதயகுமார்- சுமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 14 June 2022          5:00 PM - 9:00 PM
Wednesday, 15 June 2022     2:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 15 June 2022       4:45 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருட்சோதிராஜா குமாரதாசன் அவர்கள் 12-06-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரதாசன் - கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துத்தம்பி - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மினி அவர்களின் அன்புக் கணவரும், பவித்திரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவசோதிராஜா, பேபிஇந்திராணி, வதனலோஜினி, ஆனந்தசோதிராஜா, சாரதாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தனலக்சுமி, கெளரிகாந்தன், லோகேஸ்வரன், சிறிராமஜெயம், தயானந்தராஜா, கோபாலசிங்கம் - ரஞ்சி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்- கோசலை(அவுஸ்திரேலியா), புலேந்திரன்- காலஞ்சென்ற லோகேஸ்(பிரித்தானியா), ரஞ்சினி சிவப்பிரகாசம் (அவுஸ்திரேலியா), சாந்தினி கோகுலகுமாரன்(இலங்கை), றூபேந்திரன்- ஜெகருபி (பிரித்தானியா), வாசிணி- சிறிஸ்கந்தராஜா(கனடா), உதயகுமார்- சுமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:- குடும்பத்தினர் நிகழ்வுகள்:- பார்வைக்கு:- Tuesday, 14 June 2022 5:00 PM - 9:00 PM Wednesday, 15 June 2022 2:30 PM - 4:30 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை:- Wednesday, 15 June 2022 4:45 PM Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada