மரண அறிவித்தல்

திரு. குகதாஸ் நவரத்தினம்

Tribute Now

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குகதாஸ் நவரத்தினம் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயராணி எலிசபெத் குகதாஸ் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

ஆண்ட்ரூஸ் குகதாஸ், மேரி குகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், கர்மல் ஆண்ட்ரூஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காந்தா, ஈசா, லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஆண்ட்ரியன், ஆண்ட்ரெல்லா ஆண்ட்ரூஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்