மரண அறிவித்தல்

திருமதி. கோமளம் அம்பலவாணர்( இளைப்பாறிய அதிபர் யா/ அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்)

Tribute Now

காரைநகர் பயிரிக்கூடலை  பிறப்பிடமாகவும் அரலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கோமளம் அம்பலவாணர் அவர்கள் கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற விசுவநாதன் அம்பலவாணர் ( ஓய்வு பெற்ற உப அதிபர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தையா - சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகள் ஆவார்.

 

 காலஞ்சென்ற விசுவநாதன் கைலாயவதி தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

பிருந்தா (வைத்தியர்), (களுபோவில), சுகந்தா (மிருக வைத்தியர்) ,ஜெயந்தா (பொறியியலாளர் - RDA) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.

 

சிவானந்தன் பொறியியலாளர் விஷ்ணுகுமார் பொறியியலாளர் சிவானந்தன் பொறியியலாளர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

சுஜன், லக்சன், ஜெய்ஷன் , சீத்தானி, நதினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

 

நவரட்ணராஜா  (லண்டன்), வேதாரணியம்மா ஆகியோரின் சகோதரியும் காலம் சென்ற சிற்றம்பலம், சுசீலா ( லண்டன்) , நரேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் இரட்னேஸ்வரியின் சகலியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்