மரண அறிவித்தல்

திரு. கோபாலசிங்கம் கணேசகுமார்

Tribute Now

யாழ். வதிரி மாலுசந்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபலசிங்கம் கணேசகுமார் அவர்கள் 25.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார், மாதகலைச் சேர்ந்த கோபலசிங்கம் - சந்திராதேவி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், பத்மநாதன் - குணமலர் (கனடா) தம்பதியினரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

சாமினி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயன், ஹஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கிருஸ்ணகுமார் (கனடா), லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு தம்பியும் ஆவார்.

 

காலஞ்சென்ற மயூரதன் அவர்களின் சின்னண்ணாவும் ஆவார்.

 

சிவச்சந்திரன், ரஜீவன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்ற வீரசிங்கம் - சரஸ்வதி (மாதகல்), காலஞ்சென்ற சிவகொழுந்து - சிவப்பிரகாசம் (கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

சோமசேகரம் நிரஞ்சலா (கனடா), ராஜேஸ்வரன், வசந்தகுமாரி (இந்திரா), காலஞ்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன் தர்மேந்திரன் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

 

கருணானந்தராஜா நாகேஸ்வரிதேவி மற்றும் பவாகந்தன் சறோஜாதேவி, சந்திரகுமார் சாந்தி, நித்தியானந்தராஜா புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

சுதர்சன், சண்டிகா, ஜனார்த்தனன், பார்த்திபன், கோபிகா, சுபராஜ், சோபா, தாரணி, சிவானி, நிதர்சினி, சாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனனும் ஆவார்.

 

கிருஸ்ணவி, பிரணவி, சாலினி, சாதனா ஆகியோரின் அன்பு அண்ணாவும் ஆவார்.

 

அஜிஸ், ஆர்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்