மரண அறிவித்தல்

திரு. கிருஸ்ணபிள்ளை முதலி

Tribute Now

யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திரு கிருஸ்ணபிள்ளை முதலி அவர்கள் 07.11.2022 (திங்கள்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.முதலி, திருமதி.லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.தம்பு, திருமதி.மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும், பாஸ்கரன், சசிகலா, சசிரேகா, சுஜிகலா, சுதனதாஸ், மதனதாஸ், காலஞ்சென்ற சசிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் விக்கினேஸ்வரி, மகேந்திரன், வேல்முருகா, சதானந்தன், கோமதி, றேகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் நிமலாதேவி, காலஞ்சென்ற முருகையா, இராசலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இவர் ரோகிணி அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இவர் ஜெபினாஸ், ஜெஸ்மிதன், வினோதா, மதுஜனா, புவீஷன், லிதுர்ஷன், லிவிர்ஷன், சஜீதன், விதுர்ஷன், விதுஷா, சதுஷன், சஷ்விந், வர்ஷிந், றிட்விக், மிஷாரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்