மரண அறிவித்தல்

திரு. கிட்ணன் பிள்ளை சண்முகம் பிள்ளை

Tribute Now

அப்புத்தளை, பிட்டரத்மலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிட்ணன் பிள்ளை சண்முகம் பிள்ளை அவர்கள் 01.11.2022 (செவ்வாய்க்கிழமை) காலமானார். 

அன்னார் திருமதி வசந்தா அவர்களின் அன்புக் கணவரும், மகேந்திரன், மோகன், லோகசந்திரன் (Sree Shinega’s – Colombo), நளினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் K.பாலசுப்பிரமணியம், M.பஞ்சவர்ணம், M.மகேஸ்வரி, L.வெண்ணிலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் கார்த்திக், திவ்யபிரியா, சிவா, சினேகா, சிந்துர்ஜா, அட்சயா, சுபானுஜா, அனோஜன், நிதுர்ஷன் ஆகியோரின் பாட்டாவும் ஆவார். 

 

இவர் பிரவீனா, பிரியதர்சன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார். 
 

 

தகவல் | குடும்பத்தினர்