மரண அறிவித்தல்

திருமதி. கேமலா சிவசோதி

Tribute Now

யாழ். கோண்டாவில் கிழக்கு செல்வநாகயம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேமலா சிவசோதி அவர்கள் 28.01.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவா - விஜியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சபாபதி - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சிவசோதி(ஓய்வுபெற்ற புள்ளிவிபரவியலாளர் - மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபா(ஆசிரியை - யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி), சிந்துஜன்(நில அளவையாளர்), பிரசாந்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் கனகசபை(மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மாமியாரும்,சஹானா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் மோகன்ராஜ்(டென்மார்க்), விஜியமாலா(கனடா), விஜியராஜ்(மகா - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ராசரட்ணம், சண்முகராசா, தேவராசா(கனடா), சிவகுமார் மற்றும் யோகாம்பிகை(கல்முனை), கலைவதனா(டென்மார்க்), சுகுமார்(கனடா), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் |  குடும்பத்தினர்