மரண அறிவித்தல்

திருமதி. கவிதா ராஜசேகரன்

Tribute Now

திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தை சார்ந்தவரும் காலி கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கவிதா ராஜசேகரன் 2023.06.12 திங்கட்கிழமை அன்று  காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தவலந்தென்ன கொமாரைப் பஜார் P.நடராஜா தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்ற நடேசபிள்ளை மாரியாயி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

களுவெல்ல ரத்னமஹால் ஜிவல்லர்ஸ் உரிமையாளர் அவர்களின் மனைவி ஆவார்.

 

தனுஷ்கரன், லக்ஷிகா, ரிஷிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

மேலும் திருச்சி உறையூர் வித்யா சிவபாலன் அவர்களின் சகோதரியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்