மரண அறிவித்தல்

திரு. கதிர்காமு தர்மலிங்கம்

Tribute Now

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தர்மலிங்கம்  அவர்கள் 07.09.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயமாலா (சுவிஸ்), ஜெயதீபன் (கனடா), ஜெயரூபா (வைத்தியர்- யாழ் போதனா வைத்தியசாலை ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கண்ணன் (சுவிஸ்), நிலா (கனடா), இரத்தினராஜ் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 

 

அற்புதராணி (கனடா), அருந்தவம் (கனடா), பரமலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

பிலிப்ஸ் (கனடா), சிறிஸ்கந்தராஜா (கனடா), ராதிகா (ஜேர்மனி), காலஞ்சென்ற யோகம்மா, சரவணபவான், வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

எழிலினியன்,ஆரவி, கவின்,ஆரா தன்,ஆருதி,ஆதனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்