மரண அறிவித்தல்

திருமதி. கதிரவேலு முத்துலட்சுமி

Tribute Now

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு முத்துலட்சுமி அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

சிவப்பிரகாசம்(லண்டன்), காலஞ்சென்ற பாஸ்கரன், சறோசாதேவி(லண்டன்), காலஞ்சென்ற செல்லக்கிளி, பவாணி(டென்மார்க்), சுனிதாதேவி(லண்டன்), மணிமாறன்(Scotland) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

மங்களேஸ்வரி, சிவயோகம், திருச்செல்வம், குமார், ரவீந்திரன், ஜெயசுதா ஆகியோரின் அன்பு மாமியார் ஆவார்.

 

சந்தோஷ்- அஸ்வினி, மதுரா- ஜான்பெலிக்ஸ், சாருகா- வேனுதாஸ், சாதனா, அபிலாஷ், பாரதிசிங்- சப்விந்தர் சிங், பவித்திரா பிரவிணா, தினேஷ்- நிறோஜினி, பிரதிப்- நிறோசா, ஸ்டாலினா, ஸ்ரோவான், கௌசல்யா, கபிசன், ஸ்ருதி, ஸ்சுவாதி, சரன், டினோசன், லக்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், லயானா, சியோன், நிஜய், அஸ்வின், ஆகாஷ், கிருசான், சிரேயா, கிருஷ்ணேயா, சத்சுக் சிங் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்