மரண அறிவித்தல்

திரு. காசிப்பிள்ளை சதாசிவம்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் 18.01.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,மகேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயலஷ்சுமி, லோகேஸ்வரன், காலஞ்சென்ற தமிழரசுவரன்(மாவீர்ர் அர்ச்சுனா), சத்தியவாகிஸ்வரன், மங்களேஸ்வரன், திருக்கேதீஸ்வரன், திலகலக்சுமி, காலஞ்சென்ற நவலக்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் சித்ரா, சரஸ்வதி, லக்கினேஸ்வரி, நந்தினி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் ஜெயலக்சுமி, அர்ச்சுனா, கஸ்தூரி, சுதந்தன், பிரியந்தன், மயூரன், அர்ச்சனா மயூரன், கீர்த்தனா, ஹரிஷ், விஸ்னா, கார்த்திகன், கபிலன், அபிராமினி, மதுரன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்