மரண அறிவித்தல்

திருமதி. காசிநாதன் நாகம்மா

Tribute Now

யாழ் நீர்வேலி வடக்கினைப் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும்  தற்போது  கோப்பாய் வடக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி காசிநாதன் நாகம்மா அவர்கள் 08.06.2024 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பாக்கியம் அவர்களின் அன்பு மகளும், சின்னத்தம்பி - செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற காசிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், பிரதீபன் (பிரான்ஸ்), குமுதினி (நோர்வே), மகிழினி (யாழ் /உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

திருஞானசம்பந்தர், சந்திரசேகரம் மறறும் காலஞ்சென்ற சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

செல்வராணி, தவமலர், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

குணரஞ்சினி (பிரான்ஸ்),  ராஜ்குமார் (நோர்வே), மோகனராசன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்-பிரதி பிரதம செயலாளர் திட்டமிடல் அலுவலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அஞ்சனா(பிரான்ஸ்), அக்ஷனா (நோர்வே), சாறுக் (நோர்வே), திவ்வியகரன்(களனி பல்கலைக்கழகம்), சாம்பவி (இராஜரட்டைப் பல்கலைக்கழகம்), காருண்யா (யா/ வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்