மரண அறிவித்தல்

திரு. கார்த்திகேயன் நாராயணன்

Tribute Now

காரைநகர், கொழும்பு, கனடாவில் வசித்தவரும் ஆகிய கார்த்திகேயன் நாராயணன் அவர்கள் 14.01.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார் நாராயணன் – இந்திராதேவியின் அன்புப் புதல்வனும், தில்லைநாதன் – இரஞ்சினியின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் பிரசாந்தியின் பாசமுள்ள கணவரும், அஸ்வின், அர்ஜீன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் சரவணபவன், பகீரதன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும் ஆவார். 

 

மற்றும் சாய்சங்கர், திபாகரன், சகாநாத், மேரி, லாவண்யா, துஸ்யந்தி, சிவசாந்தி, ஜெயசாந்தியின் அன்பு மைத்துனருமாவார். 

 

ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்