மரண அறிவித்தல்

திரு. கார்த்திகேசு உருத்திரசுந்தரம்(கடவுள்)

Tribute Now

யாழ் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் சாலை முகாமையாளர், இலங்கை போக்குவரத்து சபை, காரைநகர் திரு கார்த்திகேசு உருத்திரசுந்தரம்(கடவுள்) அவர்கள்  25-08-2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கண்ணகாதேவி அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.

 

கோகிலா(ஆசிரியை-யாழ் நாவற்குழி மகா வித்தியாலயம்), தவபாலன்(யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.

 

கேதீஸ்வரன்(ஆசிரியர்-யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), நிறோஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கோப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்