மரண அறிவித்தல்

திரு. கார்த்திகேசு இரவீந்திரநாதன் (கார்த்தி, ரவி)

Tribute Now

யாழ். குமார் இல்லம், விக்னேஸ்வரா கல்லூரி வீதி, கரவெட்டி மேற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இரவீந்திரநாதன் அவர்கள் 30.10.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசிரியர்களான கார்த்திகேசு - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற தெய்வேந்திரநாதன், யோகேந்திரநாதன், சுந்தரகலாராணி, கோகுலராணி, கிருஷ்ணகுமார், லலிதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

உமா, ராசமணி, லோகநாதன், காலஞ்சென்ற திருவானந்தராஜா, பாணுரேகா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சுரேந்தர், கஜேந்தர், கர்ஷாந், விவிதா, புருஷோத் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

 

வேணுகா, தணிகா, சுவேத்தா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

நஜீவ்காந், நிலாணி, கிருஷாந், சஜிதா, மஹிராஜ், நோஷிக்கா, தர்ஷன், சஜீனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்