மரண அறிவித்தல்

திரு. கார்த்திகேசு ஆறுமுகம்

Tribute Now

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்திகேசு ஆறுமுகம் அவர்கள் 28.01.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - மீனாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கமலரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும், மீனலோஜினி, தேவலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை அவர்களின் ஆருயிர் தம்பியும் ஆவார்.

 

காலஞ்சென்ற நவரட்ணராஜா மற்றும் தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

நிஷாந்திகா - ஜெனன், நிசாந் - கறிமா, வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

டெக்கட், கேலிப், கரிகாலன், ஜரிஸ், காவேரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

ஆறுமுகநாதன், ரகுநாதன், சிறீபத்மநாதன், பாமதி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சுகிர்தரட்ணம் மற்றும் யோகரட்ணம், சீதாரட்ணம், விமலரட்ணம், நிமலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்