மரண அறிவித்தல்

திரு. கந்தப்பர்

Tribute Now

வட்டுக்கோட்டை பிறப்பிடமாகவும் , கொட்டாஞ்சேனை , வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பர் (Lake House) அவர்கள் 2023.04.23 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி , வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கனகரத்னம், தாமோதர பிள்ளை , நாகலிங்கம் , வரதராஜா, வேலாயுதம் , வயிரவநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

 

மகேஸ்வரியின் அன்புக்கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற Dr. வாசுகி , தேவகி ( ஆசிரியர் இராமகிருஷ்ணா வித்தியாலயம் வெள்ளவத்தை) , ஈசன் ( கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும், வைத்திய கலாநிதி Dr . மகேந்திரராஜா, Eng. சாந்தகுமார் ( SLSI) , குமுதினி ( கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

அத்துடன் Dr.சாம்பவி - சாரங்கன் , காயத்திரி , பிரணவி, யஸ்வினி, ஹணவிகாஷ் , ஹரிணி, லக்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்