மரண அறிவித்தல்

திரு. கந்தையா யோகநாதன்

Tribute Now

கரவெட்டி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வில்லடி, பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா யோகநாதன் அவர்கள் 23.07.2022 (சனிக்கிழமை) இறைபதம் அடைந்தார். 

அன்னார் கந்தையா – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். 

 

இவர் லலிதாம்பிகையின் அன்புக் கணவரும், அகல்யா, தர்மினி, பிரதீபன், அனுஷா, காண்டீபன் (அவுஸ்திரேலியா), சுஜந்தன், சயந்தனா (கனடா) டிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார். 

 

இவர் தமயந்தி, சிதம்பரநாதன், பத்மாவதி, வைரவநாதன் (அவுஸ்திரேலியா), ஆனந்தன் (கனடா), கரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

இவர் குருபரன், அருள், ஜெயானந்தன் (பிரதி அதிபர், யாழ். சங்கானை சிவப்பிரகாச ம.வி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் 

 

இவர் ஆதித்தன், யதுஷ்மன், கோபிகிருஷ்ணன், கோபிஷா, கபிஷ்கா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்