மரண அறிவித்தல்

திரு. கண்ணதாசன் நடராஜா

Tribute Now

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கண்ணதாசன் நடராஜா அவர்கள் 20.04.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  திரு.நடராஜா, காலஞ்சென்ற  திருமதி.தவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு.சோமசுந்தரம், திருமதி.கலைச்செல்வி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும், அஜித், சுஜிவன், ஹரிஸ், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கோகுலதாசன், கோகுலறூபன், கோகுலவாசன், கோகுலசாந், றகீனா, தாட்சாஜினி, லக்சாஜினி, இராம்குமரன், விஸ்னுகுமரன், அஞ்சனா, ஆதிசக்தி, கெவின், கௌசி, சாதுஜன், சாருகான், சன்ஜே ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தவராஜா, உதயதாஸ் மற்றும் தவரஞ்சினி, மோகனராஜா, காலஞ்சென்ற சிவதேவன் மற்றும் ஜெயதாஸ், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

சந்திரிகா, தளையசிங்கம், மேனகா, ஜெயந்தி, விஜயகலா, சத்தியகுமாரன், சுபாகரன், சுஜானந்தன், காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

சுயாஷ் தேவ், ஜெய்சுவா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்