மரண அறிவித்தல்

திரு. கந்தையா யோகராசா (ராசன்)

Tribute Now

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பூர்வீகமாகவும், ஜேர்மனி Erkelenz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா யோகராசா அவர்கள் 14.07.2023 (வெள்ளிக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை - தவமணி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,சானுயன், சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கீர்த்தனா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கனகரத்தினம், காலஞ்சென்ற நாகம்மா, கனகானந்தன், காலஞ்சென்ற செல்வராணி(வவா), சதானந்தன், யோகராணி(தங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தங்கலெட்சுமி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபாராணி, குணரெட்ணம், ஜீவராணி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

வசந்தி, காலஞ்சென்ற அன்பழகன், மதியழகன், காலஞ்சென்ற வாசுதேவன், லோகதாசன்(அண்ணாத்துரை), கமலாவதி(கலா) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

 

தேவகாந்தன், குவேந்தினி, கவிதா, விநோதினி, சுரேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

பிரகஸ்பதி ரூபரேகா தம்பதிகளின் அன்பு சம்மந்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்