மரண அறிவித்தல்

திரு. கந்தையா வசந்தகுமார்

Tribute Now

யாழ் மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும்ர மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா வசந்தகுமார் அவர்கள் நேற்று11.06.2024 (செவ்வாய்கிழமை) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா - காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும் ஆவார்.

 

புனிதம்(பிறை) அவர்களின் அன்புக் கணவரும், நிஷாந்(கோபி), வனக்ஷன் (லவன்), பிரசாந்தன்(சுகன்), மதுஷாலினி(மது), கபிஷாலினி(காவியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

 

விந்துஜா,  அனுஷியா, ஆகியோரின் பாசமிகு  மாமனாரும் ஆவார்.

 

சோபியா(இத்தாலி) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

குமாரசாமி, காலஞ்சென்ற இராசலஷ்சுமி, மற்றும் லலிதா, றஞ்சிதா, மஞ்ஞுலாதேவி, சண்முகராசா, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

புஷ்பானந்தன், பஞ்சாட்சரம் ஆகியோரின் பாசமிகு  மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்