மரண அறிவித்தல்

திரு. கந்தையா தியாகலிங்கம்

Tribute Now

யாழ். இல. 10 சட்டநாதர் வீதி நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 97/1, காலிவீதி வெள்ளவத்தை கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தியாகலிங்கம் அவர்கள் 26.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கந்தையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தேவி அவர்களின் அன்புக் கணவரும்,நிஷான் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,மருமக்களின் அன்பு மாமனாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்