மரண அறிவித்தல்

திரு. கந்தையா தர்மலிங்கம்

Tribute Now

யாழ். வடமராட்சி நவிண்டில் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னத்தம்பி மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

அன்ரனியா ஜெயமணி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

விபுலா(வினி), வர்மன்(கெளதம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்றவர்களான நாகம்மா, தம்பையா, சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்