மரண அறிவித்தல்

திருமதி. கந்தையா சிவகாமி

Tribute Now

யாழ். காரைநகர் பலுகாட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா சிவகாமி அவர்கள் 31.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) இறைபதம் அடைந்தார்.

காலம் சென்றவர்களான காரைநகர் வடக்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை கந்தையா காரைநகர் பலுகாட்டை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கம்மா ஆகியோரின் மகளும், காரைநகர் நீலிப்பந்தனையை சேர்ந்த காலம்சென்றவர்களான சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும் ஆவார்.

 

காலம்சென்ற கந்தையா அவர்களின் மனைவியும், தியாகலிங்கம் (இங்கிலாந்து), தர்மராசா (ஐக்கிய அமெரிக்கா), கனகராசா (கனடா), 
காலம்சென்ற மனோரஞ்சனா (கனடா) மற்றும்  பஞ்சலிங்கம் (சிவமணி -CTBC, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

அன்னார் காலம்சென்றவர்களான அம்பிகை, வரதராசா, பத்மாவதி மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் சகோதரியும், காலம்சென்றவர்களான சரவணமுத்து, மயில்வாகனம், தங்கமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

 

காலம்சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கதிரவேலு, மற்றும் புனிதவதி, காலம்சென்றவர்களான பொன்னம்மா, பரிமளம், ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

அமிர்தநாயகி, மங்கயற்கரசி, காஞ்சனா, அமரர் கனகசபாபதி மற்றும் திருமகள் (உருத்திரா) ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.

 

துஷ்யந்தி தியாகலிங்கம் - துஷ்யந்தன், வர்ஷினி தியாகலிங்கம் - யோனாதன், செந்தூரன் தர்மராசா, சிவப்பேறு அடைந்த பிரணவன் மற்றும் வைகுந்தன் தர்மராசா, ரிஷி கனகராசா, சத்தியசொரூபி கனகசபாபதி - தீபன், சத்தியசிவம் கனகசபாபதி, பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், வாரணன் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

 

ரேயா, மைலன், மிறன், நிலா, மீரா,ஆதி ஆகியோரின் பிரியமான பூட்டியுமாவார்.   

 

தகவல் | குடும்பத்தினர்