மரண அறிவித்தல்

திரு. கந்தையா சாம்பமூத்தி

(இளைப்பாறிய விஞ்ஞான மற்றும் உடற்கல்வி ஆசிரியர் யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி,தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முன்னாள் பழைய மாணவரும், ஆசிரியரும்)

Tribute Now

மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன்கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சாம்பமூத்தி அவர்கள் 15.08.2023 (செவ்வாய்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (மலாயன் பென்சனியர் -தெல்லிப்பளை) - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான க. சி. பெரியதம்பி - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சிவஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற குமரேசன், மோகனகுமார், மற்றும் சாந்தகுமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

ஸ்வாதி, ஸர்வின் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நடராஜா (மலேசியா), தியாகராஜா, சரஸ்வதி, மகேஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி (இலங்கை வங்கி முகாமையாளர்), மதனகாமேஸ்வரி (தெல்லிப்பளை), ஈஸ்வரி (இளைப்பாறிய  RMO), சுந்தரமூர்த்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(கிராம அலுவலகர்), கலாரூபன் சிவனேசதேவி (அவுஸ்ரேலியா),  மற்றும் சிவனேசதேவி (அவுஸ்ரேலியா) , விக்னேஸ்வரன் (கனடா), திருஞானசம்பந்தர் (புத்தூர்), குகானந்ததேவி (புத்தூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்