மரண அறிவித்தல்

திரு. கந்தையா நித்தியகுமார்

(பச்சிலைப்பள்ளி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுசங்க முகாமையாளர்)

Tribute Now

யாழ். சுன்னாகம் தெற்கை  பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நித்தியகுமார் அவர்கள் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் இறை  அடை ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சிங்காரம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், பொன்னுத்துரை - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜான்சி, நிசாந்தி, அர்ச்சனா , துஸ்யந்தன், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

வசந்தகுமாரி, பிறேமாவதி, வனிதகுமாரி, திலகவதி, நித்திலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

ராகுலன், செல்வம், சந்திரகுமார், பப்பிஸ்ரா, பிரதீஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

விதுசன், ஜொஸ்சி, ஸ்ரெபான், டிவின், எபிநேத் ஆகியோ ரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

சந்திரராஜா , சபாரத்தினம், நாகேஸ்வரன், காலஞ்சென்ற தம்பித்துரை , இராஜேந்திரம், கந்தசாமி, அல்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்