மரண அறிவித்தல்

திரு. கந்தையா கதிர்காமு (பாலசுப்ரமணியம்)

(இளைப்பாறிய ஆசிரியர்)

Tribute Now

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மாத்தளை, மாவிட்டபுரம், கனடா Ottawa, Waterloo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமு அவர்கள் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு - கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் கனகம்மா(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீபாலஸ்கந்தராஜா (Seattle), பாலஸ்ரீதரன் (Waterloo), பாலஸ்ரீகுகன்(Ottawa), ஸ்ரீபாலமயில்வண்ணன் (Detroit) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான அன்னம்மா, அருளம்பலம், வள்ளிப்பிள்ளை, தங்கச்சியம்மா, சீவரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் வனஜா, விஜித்தா, ஜீவசெல்வி(சோபனா), சுஜா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். 

 

இவர் அஞ்சலி, தாரிணி, ஆரபி, விதுரன், பரதன்(வேல்), வியாசன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார். 

 

இவர் சிவசுப்ரமணியம்(மணியம்), சிவயோகராணி (ராணி) ஆகியோரின் ஆசை ஐயாவும் ஆவார். 

 

இவர் இராசகுலதேவி(ராசாத்தி), ஜெகராஜா (துரை), இராஜேஷ்வரன்(ஈஷ்வரன்), கருணாதேவி, லஷ்மி(தனம்), கோகிலாதேவி, ஞானேஷ்வரன் ஆகியோரின் கட்டி மாமாவும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற ரவி, பாலாஜி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்