மரண அறிவித்தல்

திரு. கந்தையா பாலசிங்கம்

Tribute Now

யாழ் நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், 10ஆம் கட்டை ஒழுங்கை மாவிட்டபுரம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் தற்போது 4ஆம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசிங்கம் அவர்கள் கடந்த 26.09.2023 (செவ்வாய்கிழமை) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும் ஆவார்.

 

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், பாலகுமார் (ஆசிரியர், வவுனியா வ / வ.த.ம.ம.வி), ஜெயக்குமார் (கனடா), உதயகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

பரமேஸ்வரி (நுணாவில்), காலஞ்சென்ற நோகராசா, பாலச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

புவனேஸ்வரி (வவுனியா), காலஞ்சென்ற இராசா, நவரட்ணம் (சிறுப்பிட்டி), திருநாவுக்கரசு (சுன்னாகம்) அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கலைவாணி (ஆசிரியை), ராஜி (கனடா), தாட்சாயினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

திவ்வியபிரனாத்,  அனக்ஷன், அக்ஷய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்