மரண அறிவித்தல்

திரு. கந்தசாமி கிருஸ்ணாகரன் (கிரி)

Tribute Now

யாழ் சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கிருஸ்ணாகரன் (கிரி) அவர்கள் 10.05.2023 (புதன்கிழமை) அன்று  காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி செலவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினவடிவேல் (இலங்கை), காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
 

ஜீவரதி அவர்களின் அன்புக் கணவரும், கிருஷா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
 

கருணாகரன் (இலண்டன்), கருணாவதி (இலங்கை), சுபாஷ்கரன்(பிரான்ஸ்), கலாவதி (இலண்டன்), சுமணாவதி (இலண்டன்), சுமணாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்