மரண அறிவித்தல்

திரு. கந்தையா தர்மநாயகம்

இ.போ.ச மேனாள் முகாமையாளர் - யாழ்சாலை

Tribute Now

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மநாயகம் அவர்கள் 03.11.2022 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சின்னமணி மாஸ்ரர் - ஓய்வு பெற்ற அதிபர்) - லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் பிரியசாந்தா அவர்களின் அன்புக் கணவரும், நேருஜி(சுரேஸ் - கனடா), யசீந்திரன்(ரமேஷ்), ரஜனி (பிரியா - ஆசிரியர் வட்டக்கச்சி மத்திய கல்லூரி), ராஜினி(வித்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற தர்மலிங்கம் (அதிபர்), தர்மரத்தினம் (அவுஸ்திரேலியா), தர்மகுலசிங்கம் (லண்டன்), தர்மசூரியர்(திருநெறி கழக தலைவர்), காலஞ்சென்ற கோசலாதேவி (ஜேர்மனி), கேதீஸ்வரி (கனடா), புனிதராணி (அவுஸ்திரேலியா), காந்திமதி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் சிவா, ஜெகன், தர்மா ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

இவர் ஜகிசன், அபிசன்‌, சகேஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் சுபலட்சுமி (கனடா), ஜெயராணி (அவுஸ்திரேலியா), நாகராணி (ராதா - லண்டன்), ஜெயராணி (இலங்கை), காலஞ்சென்ற சொர்ணலிங்கம் (ஜேர்மனி), தர்மரத்தினம்(கனடா), இரத்தினகுமாரன்(அவுஸ்திரேலியா), இரத்தினசிங்கம்(நோர்வே), கணேசலிங்கம் (கலா கணேசன் - பிரதேசசபை உறுப்பினர்), காலஞ்சென்ற புவனேந்திரராசா (விளையாட்டு உத்தியோகத்தர்), விக்னேஸ்வரன்(கிருபா-கனடா), மகேஸ்வரன்(கருணா- பிரான்ஸ்), குககுமாரராஜ்(குகா- கரைச்சி தெற்கு ப.நோ கூட்டுறவுச் சங்கம்), பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கலாதேவி, கோணேஸ்வரி, பவானி(கனடா), யோகநந்தினி(பிரான்ஸ்), வித்தியகுமாரி, தயாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்