மரண அறிவித்தல்

திரு. கந்தையா பாலசுப்பிரமணியம்

Tribute Now

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 01.12.2023 (வௌ்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

யோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், அன்பரசன் (காண்டி - பிரான்ஸ்), காலஞ்சென்ற அரவிந்தன், துஷ்யந்தன் (துசி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற தவராஜா, பாலச்சந்திரன், இந்திராணி, காலஞ்சென்ற வன்னியசிங்கம், சுந்தரலிங்கம், இலட்சுமி ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

நாகேஸ்வரி, ஆனந்தன், நாகலட்சுமி, யோகேஸ்வரன், காலஞ்சென்ற யோகநாதன், யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கீதா, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சஞ்சய், சஜின், ஆயுஷ், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்