மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை மகேஸ்வரி

Tribute Now

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன்(பிரித்தானியா), கிருபாலமூர்த்தி, லிங்கேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கதிர்காமராஜா, சிவராணி, அரியமலர்(பிரித்தானியா), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

துவாகரன்(பிரித்தானியா), அபிராமி(பிரான்ஸ்), ஆனந்தசுரேஷ்(பிரித்தானியா), துஷாந்த்(பிரித்தானியா), ஆதவன்(பிரித்தானியா), திலீபன்(பிரித்தானியா), வசந்தன்(பிரித்தானியா), செந்தூரன்(பிரித்தானியா) காலஞ்சென்ற திவியா, கோபியா, பிரதீப், நிதர்ஷினி, சுவஸ்திகா, ரகுராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

அத்துடன் ரோபன், ரொபி, சார்லிபாலா, சுருத்திகா, கிருத்திகன், கேஷ்மா, சேயோன், ஷ்ரோன், நிவியா, மார்கஸ், கோபி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவர்.

 

தகவல் - குடும்பத்தினர்