மரண அறிவித்தல்

திருமதி. கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை

Tribute Now

நெடுந்தீவு மேற்கைப் பூர்விகமாகவும், யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை அவர்கள் 12.01.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யாதவராயர் - பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காத்திகேசு - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஶ்ரீகாந்தி, விக்னேஸ்வரன் (பவன்), உமகாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சதாவிவம், பரமேஸ்வரி, Justin ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காயத்திரி ஸ்டுவேட் (Stewart), ஆத்தி நிசாந்தன், கஸ்தூரி கயல் (Kyle), சரண் கிவ்ரி (Gifty), கிறேற்ரி (Greaty) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

பிரின்ஸ் (Prince) எனும் செல்லப்பிராணியின் அன்பானவரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நாகநாதன், பசுபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற நாகம்மா, தங்கம்மா, சிவகாமிப்பிள்ளை, கந்தையா, நாகமுத்து அப்புக்குட்டி, வள்ளியம்மை கணபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை விஸ்வநாதர், நாகமணி முத்துக்குட்டி, நாகலிங்கம் குணநாயகி, பசுபதிப்பிள்ளை நல்லம்மா, சின்னம்மா கந்தையா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்