மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து

(ஓய்வுநிலை உபதபாலதிபர், இடைக்காடு)

Tribute Now

இடைக்காடு மாரியந்தனையைப் பிறப்பிடமாக கொண்டவரும் இடைக்காடு, கனடா ஆகிய இடங்களை வதிவடங்களாக கொண்டிருந்தவருமான திரு கணபதிப்பிள்ளை வைரமுத்து (ஓய்வுநிலை உபதபாலதிபர், இடைக்காடு) அவர்கள் தனது 98ஆவது வயதில் இன்று 11.12.2023 (திங்கட்கிழமை) கனடாவில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தெய்வானையின் பாசமிகு கணவரும், கணேஸ்வரன் (இலங்கை), சிவமங்கை (Canada), பொன்னீஸ்வரன்(Canada), தனேஸ்வரன் (DenmarK), பவன் (UK), யோகாம்பிகை (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னம்மா, செல்லம்மா, முருகேசு மற்றும் வேலுப்பிள்ளை, இராசம்மா ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
 

 
சூரியகுமாரன், சந்திராதேவி, வசந்தமலர், திருஞானவதி(வாணி), கெளதமி, சதீஸ்குமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சதீஷ்+வினோதினி, ரதீசன்+ கீர்த்தனா, சிந்துசா, செந்தூரன், கிருஷன், கம்ஷா, Dr.மீரா, மிதுஷா, ஹரி, ஹரிணி, சதுசன் சகிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

ஆரன், எழினி ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், செல்லம்மா, நமசிவாயம், கணபதிப்பிள்ளை, இராசலட்சுமி, மற்றும் சத்தியலட்சுமி காலஞ்சென்றவர்களான கதிர்காமு செல்லத்துரை(VCO), செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்