மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை செண்பகவரதா சேனாதிராஜா

Tribute Now

யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன், அமெரிக்கா (New York City), கனடா (Toronto) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை செண்பகவரதா சேனாதிராஜா (Sen) அவர்கள் 24.08.2023(வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விதானை(JP) கணபதிப்பிள்ளை - கனகமுத்து ஆகியோரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், யாழினி, மகிழன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சரஸ்வதி, வள்ளிநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்