மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை செல்வராஜா (செல்லையா)

Tribute Now

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராஜா அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று மல்லாவியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற குணநாயகி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

அத்துடன் அருணா, விமலன், வாணி, கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், வரதீஸ்வரன், சுமதி, அப்பன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் நடராஜா, மலர், தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சின்னக்கிளி மற்றும் புண்ணியசிங்கம், ராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அன்னார், வேலாயுதம்பிள்ளை, தனம் , காலஞ்சென்ற சந்திரா மற்றும் இராஜலிங்கம், கேதீஸ்வரன், விஜி, ராதா, சாந்தி, செல்வி, வனிதா, கீதா, தேவிகா ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

 

ஆகாஷ், சோபிகா, அக்‌ஷயா, அகல்யன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,பாண்டியன் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்