மரண அறிவித்தல்

திருமதி. கனகசுந்தரம் லலிதா (அன்னம் அக்கா)

Tribute Now

யாழ். காரைநகர் புதுரோட்டு மல்லிகையை பிறப்பிடமாகவும், பத்தர்கேணியடியை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. கனகசுந்தரம் லலிதா அவர்கள் 10.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம் - தனபாக்கியம் (மாஸ்டர்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-அருளம்மா தம்பதியினரின் மருமகளும் ஆவார்.

 

கனகசந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், தேவஜெனனி (ராஜி - கனடா), தேவரஜனி (லண்டன்), காலஞ்சென்ற தேவரஜிவன் மற்றும் தேவசஞ்சீவன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற ஶ்ரீகரலஷ்மி மற்றும் பாக்கியராசா (மாஸ்டர்), தருமராசா (M.G.R) காலஞ்சென்ற சாரதா மற்றும் கோகனதை (சுவிஸ்), நிரமலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

ஆறுமுகம், சண்முகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

சஞ்சனா, சர்வினி ஆகியோரின் அப்பாச்சியும் ஆவார்.

 

ராகுல், லக்சிமி, கருன்யா ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்