மரண அறிவித்தல்

திரு. கனகசபை சரவணமுத்து

Tribute Now

யாழ். எழுதுமட்டுவாள் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மருதம்குள விநாயகர் ஆலய முன்னைநாள் ஆலய தர்ம கர்த்தா கனகசபை சரவணமுத்து அவர்கள் 01.09.2022 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் எய்தினார்.

 

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், Dr நடராசா(ஐக்கிய அமெரிக்கா), மனோன்மணி(இலங்கை), காலஞ்சென்ற இராசையா, இராசகுலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற இந்திராணி, புஸ்பராணி(கனடா), அமிர்தராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம் (இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற மகேஸ்வரி, கேதீஸ்வரநாதன், சுமதி, தேவதாசன், மேகநாதன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

இவர் சங்கர், லூசியா, சிவானி, துஸ்யந்தி, பகிதரன், கஸ்தூரி, சத்தியரதன், சதீஸ், சுவேதிக்கா, லக்சி, தர்சிகன், லக்சியா, சயன், துவீசன், அபர்ணா, நிதர்சன், சாயி, டினேசன், மேனகன், பிறவீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், கிரிஸ், விலிசிற்றி, டறுன், டறுனிக்கா, கரிஸ், கவின், பவன், ஆதீஸ், அஸ்விக்கா, லோகேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்