மரண அறிவித்தல்

திரு. கனகசபை ஞானதேவி

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில், Oberhausen ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஞானதேவி அவர்கள் 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து-தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும், அருணா (நெதர்லாந்து), கருணாரட்ணம் (ஜேர்மனி), அனுரா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

நிதிராஜா (நெதர்லாந்து), திருமகள் (ஜேர்மனி), சூரியதாஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

நிதிர்ஷா-கேவின் மயூரன், அபிஷா-கௌசிகன், ஜெனுஷா, அக்‌ஷன், தினுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

மிலேனா லாவண்யா, லியம் மாதவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்