மரண அறிவித்தல்

திரு. கனகரத்தினம் திருச்செல்வம்

Tribute Now

யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 44/14 A சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் திருச்செல்வம் அவர்கள் 23.09.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்செ ன்றவர்களான செல்லத்துரை - இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், மதீஸ்சன், காயிஸ்திரி, கேதீஸ்வரி, விஜெய், மதிவர்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

வட்சலகுமாரி, அனித்தா, துவராகா, ரேணுகாதேவி, செந்தூரன், சுதாகரன், சிவதர்ஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கபிலாஷினி, பிரதிஸ்ஷா, அமிலியா, மிலேஸ், சாத்விகா, திபிஷிகா, அகல்யா , மயிலாராணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

காலஞ்சன்றவர்களான சுந்தரப்பிள்ளை, சபாரத்தினம், இராஜராஜஜேஸ்வரி, முருகேசு, இராஜரத்தினம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இலட்சுமி, தனலட்சுமி மற்றும் கமலநாயகி, செல்வரட்ணம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்