மரண அறிவித்தல்

திரு. கனகரத்தினம் கோபாலபிள்ளை

Tribute Now

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடி, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கனகரத்தினம்  கோபாலபிள்ளை அவர்கள் 09.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.கோபாலபிள்ளை - திருமதி.கனகம்மா  தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.கார்த்திகேசு - திருமதி.நல்லதங்கம்  தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

இவர் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், சசிகலா, இதயகலா, சயந்தன், தயாபரன், இளங்கீரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் குணம், தர்மரத்தினம், யனுசுயா, கௌரி, நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நீலமேகநாதன் மற்றும் விஜயலட்சுமி, கிருஸ்ணாதேவி, சிவானந்தன், சிவராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சுந்தரலிங்கம்- சரஸ்வதி, புவனேஸ்வரி- குகனேசன், யோகேஸ்வரி- பத்மநாதன், லீலாவதி- கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

இவர் கஜானா, நேத்ரா ராகுல், கௌசிக், தீபக், பவீன், மௌலீசன், மேகலன், திகம்பரி, கவீனா, சகீனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்