மரண அறிவித்தல்

திருமதி. கனகராஜா இராசமணி

Tribute Now

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், cologne ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி கனகராஜா அவர்கள் 03.02.2024 (சனிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சின்னதம்பி - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், நன்னித்தம்பி - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும், தவராசா (ஜேர்மனி), ரஞ்சிதமலர் (இலங்கை), சுரேந்திரராஜா (ஶ்ரீ -சுவிஸ்), நிர்மலாதேவி (ஜேர்மனி), விஜயமணி (ஜேர்மனி), காலஞ்சென்ற ஆனந்தராசா, செல்வராசா (சுவிஸ்), காலஞ்சென்ற நித்தியராசா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன், ரதிமலர் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, யோகராஜா மற்றும் லதா (நளினி-சுவிஸ்), அருந்ததி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தம்பிதுரை, அருமைதுரை மற்றும் பவலம்மா (இலங்கை), ரட்ணசிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற கோணேஸ்வரி, தங்கம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற நிதிராசா, புஸ்பராணி (இலங்கை), காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சுதாகரன், கிருவாகரன், காலஞ்சென்ற ரவீந்திரா, கோமதி, நந்தினி, ராஜோபன், சுஜிதா, நிவேதா, சுதர்சன், வினோத், விஜிதன், பிரியதர்சினி, யோகீதா, நிதர்சினி, லக்‌ஷசன், ரவீனா, லாபிஷன், நிரோஷன், ஆஷ்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தனுஷா, டிவினா, லியா, லெவின், சஹானா, மீரா, அக்‌ஷயா, அஸ்வின், யாஷீலா, ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்