மரண அறிவித்தல்

திருமதி. கனகம்மா சபாரத்தினம்

Tribute Now

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

மயிலிட்டி நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

வேல்நாதன்(கனடா), கெளரி(சுவிஸ்), கெளசலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், நடேசன், மகேந்திரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்