மரண அறிவித்தல்

திருமதி. கமலேஸ்வரி ஞானமூர்த்தி

Tribute Now

காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நாரஹேன்பிட்டி அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலேஸ்வரி ஞானமூர்த்தி அவர்கள் 08.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் அமரர் பெரியதம்பி – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் சபாரத்தினம் – சுபத்திரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் திரு.சபாரத்தினம் ஞானமூர்த்தி ஓய்வு பெற்ற E.E.G RECORDIST (COLOMBO GENERAL HOSPITAL) அவர்களின் ஆருயிர் மனைவியும், அன்னார் Dr.உமையோன் (National Hospital of Sri Lanka, Dr.மயூரதன் National Hospital – Kandy), ரமணன் (Lecturer), கஜன் (Electro Tecnology’s) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் அமரர் கணேஷ் அவர்களின் பாசமிகு தங்கையும் ஆவார். 

 

இவர் குமுதினி (Teacher D.S.Senanayake College), தர்மினி (Teacher Asoka Vidyalaya – Kandy), கார்த்திகா (Management Service Officer – Colombo Municipal Council), நிரமலா (நிரோஷா) (Colombo Higt Court) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் அகிலேஷ் (D.S.Senanayake College), காங்கேஷ், ஹரி ஆதர்ஷ் (Trinity College – Kandy), கவிந்தன் (Royal Colege) ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார். 

 

இவர் சாவித்திரிதேவி, சுப்பிரமணியம், அமரர் கமலாதேவி ஆகியோரின் மைத்துணியும் ஆவார். 

 

இவர் அமரர் அருணாசலம்துரை மற்றும் லீலா ஆகியோரின் சகோதரியும் ஆவார். 

 

இவர் அமரர் Dr.கைலாசபதி மற்றும் சுசிலாதேவி, தியாகலிங்கம், ஹேமந்தராணி, அமரர்களான திருநாவுக்கரசு, புவனேஸ்வரி மற்றும் சின்னமணி பத்மாதேவி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்