மரண அறிவித்தல்

திருமதி. கமலநாயகி சிவபாதம்

Tribute Now

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி சிவபாதம் அவர்கள் 02.03.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குணரத்தினம் - பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற குணரத்தினம் சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும், சுகன்யா, அனுசியா, அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் பொன்னம்பலம், சிவகெங்கை, காலஞ்சென்ற அருளானந்தம், மண்டலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சொக்கலிங்கம், புஸ்பதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவர் சுஜித்கண்ணா, சிந்துளா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.

 

இவர் மயூரதன், உமாகரன், சிவலோகராஜா, பிரதீபன், சிந்துஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் ஞானகலாம்பிகை, காலஞ்சென்ற நடராஜா, செல்லம், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்  ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தனலட்சுமி, மார்க்கண்டு, சிவகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

இவர் சுமதி, உமா, சந்தியா, விஜயா, தர்சினி, ரதி, தேவகி ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.

 

இவர் வேணுகா, ஜெயானந், சிவானந், ராதிகா, திலகா, ராஜன், கெளரி, கலா, லிங்கா, பரணி, தரணி, தாரணி, ரமணி, மணியம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

இவர் சுஜித்தா, ராஜித்தா, மயூசன், அஸ்வின், காசினி, ஜனனன், கவீனா, மாதேவ், கேசவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

 

இவர் லைரா, ஆரீவ், ஜெஸ்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்