மரண அறிவித்தல்

திருமதி. கமலகுமாரி செல்வராசா

Tribute Now

ஓமந்தை சேமமடுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட கமலகுமாரி செல்வராசா அவர்கள் 15.02.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி - தர்மபுத்திரி (கனகம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை - மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் சிதம்பரம்பிள்ளை செல்வராசா(செல்வன்) அவர்களின் அன்பு மனைவியும், செந்தூரன்(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்), மயூரன்(வவுனியா நில அளவை திணைக்கள உத்தியோகஸ்த்தர்), அரவிந்தன்(வேந்தன்- லண்டன்), கமல்ராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான சௌந்தரராஜா(கிராம சேவகர்), தட்ஷணாமூர்த்தி, தயாளன், பரம்சோதி மற்றும் குணாளன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமாரி(லண்டன்), வாசுதேவன்(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்), செந்தில்நாதன்(லண்டன்), கெனடிற்(லண்டன்), ஊர்வசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

 

இவர் கிருத்திகா(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க பணியாளர்), மகிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் மலர்மாலை, லட்சுமி, சுவாமிநாதன், காலஞ்சென்றவர்களான தேவசிங்கம், சரஸ்வதி மற்றும் தர்மபாலசிங்கம், காலஞ்சென்ற அழகேந்திரராணி மற்றும் இந்திராதேவி, குணசிங்கம், பாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

 

இவர் கமலாராணி, சந்தான லக்ஸ்சுமி(ஆசிரியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), விஜயகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), சுவர்ணலதா, திருமகள்(லண்டன்) கஜீவினி(லண்டன்), சிவரூபன்(பாம் பீச் உணவக உரிமையாளர் வெம்பிளி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் ஆருஷ் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

இவர் கோபிகிருஸ்ணா(லண்டன்), கரிகிருஸ்ணா, வேணுகிருஸ்ணா, சியாழினி, கருண்கிருஸ்ணா, அஸ்விகா(ஐக்கிய அமெரிக்கா), ஆர்த்திகா (ஐக்கிய அமெரிக்கா), லதுர்சன்(லண்டன்), அபிஷா, சதுசா, வர்சன், வீனுஜா (லண்டன்), ஜனுஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் சுஜிதா(லண்டன்), திவ்வியன்(லண்டன்), யதுசா(லண்டன்), யஸ்வின் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்