மரண அறிவித்தல்

திருமதி. கமலாதேவி பேரின்பநாதன்

Tribute Now

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பேரின்பநாதன் அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை விசாலட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற பேரின்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

சிவரம்மியா அவர்களின் அன்புத் தாயாரும், மகேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற இரத்தினகோபால், திருமகள், காலஞ்சென்ற திரிபுரசுந்தரி, மினாட்சி(பவானி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான வாமதேவா, மகாதேவா, சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

ஜெனன், உமா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்