மரண அறிவித்தல்

திருமதி. பரமசிவம் கமலாதேவி

Tribute Now

யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் கமலாதேவி அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, சரஸ்வதிப்பிள்ளை ஆகியோரின் சிரேஸ்ட புதல்விஆவார்.

 

பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

பாமினி, சியாமினி(லண்டன்), வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஆனந்தரமேஸ், லட்சுமிகாந்தன்(லண்டன்), பகீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அன்னபூரணம், அகிலேஸ்வரி(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

 

அத்துடன் விநாயகமூர்த்தி, சிறிஸ்காந்தராசா(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், டர்ஷிதன், ராகவி, கம்சவி(லண்டன்), டனுசா, அபிசயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்