மரண அறிவித்தல்

திருமதி. கமலாதேவி கோபாலகிருஷ்ணன்

Tribute Now

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரசேகரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வி. சீவரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

S. கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராமகிருஷ்ணன், சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), விஜயலட்சுமி தெய்வேந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி ராமகிருஷ்ணன், Dr. தேவிகாராணி சிவசுப்ரமணியம், Dr. கே.தெய்வேந்திரராஜா, காலஞ்சென்ற Dr. எஸ். வடிவேலு மற்றும் Dr. நேசமணி சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரசேகரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வி. சீவரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், S. கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ராமகிருஷ்ணன், சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), விஜயலட்சுமி தெய்வேந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மனோன்மணி ராமகிருஷ்ணன், Dr. தேவிகாராணி சிவசுப்ரமணியம், Dr. கே.தெய்வேந்திரராஜா, காலஞ்சென்ற Dr. எஸ். வடிவேலு மற்றும் Dr. நேசமணி சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்