மரண அறிவித்தல்

திருமதி. கலைவதனி புவிராஜசேகரம் ( இளைப்பாறிய ஆசிரியை கொழும்பு விவேகானந்தா கல்லூரி)

Tribute Now

யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கொக்குவில், கொழும்பு  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கலைவதனி புவிராஜசேகரம் 16.08.2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

நடராஜா ஜெயரூபி தம்பதிகளின் அன்பு மருமகள் ஆவார்.

 

புவி ராஜசேகரம் (இளைபாரிய ஆசிரியர் கொக்குவில் இந்து கல்லூரி , கொழும்பு  இந்து கல்லூரி) அவர்களின் மனைவியாவார்.

 

விவேக், திசோக் ,பிரதீபா ஆகியோரின் தாயார் ஆவார்.

 

நளாயினி, நிவிதா, இம்மானுவேல் ஆகியோரின் மாமியார் ஆவார்.

 

சவீனா, கானில், கிருத்திக், சர்வின் தனிஷா, இவான் ஆகியோரின் பேத்தி ஆவார்.

 

கலைச்செல்வம், கலைஈசன், கலைஜீவன், கலைக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரி ஆவார்.

 

பரராஜசேகரம் ஜெயராஜசேகரம் லலிதா தங்கமலர், காலஞ்சென்ற சோமசேகரம் ஆகியோரின் மைத்துனி ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்